ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதாநாயகுடு, மகாநாயகுடு என இரண்டு பாகங்களாக தயாராகியுள்ளது. பாலகிருஷ்ணா நாயகனாக நடித்திருக்கிறார்.
அதேப்போன்று மற்றொரு ஆந்திர முதல்வர் ஒய்எஸ்ஆரின் வாழ்க்கை வரலாறு, யாத்ரா என்ற பெயரில் படமாகி உள்ளது. மம்முட்டி, ஒய்எஸ்ஆராக நடித்திருக்கிறார்.
என்டிஆரின் வாழ்க்கை படங்கள் ஜனவரி 9 மற்றும் 24ம் தேதிகளில் வெளியாகயிருப்பதாக செய்திகள் வந்தன. இப்போது பிப்ரவரி 7-ந்தேதி முதல்பாகம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கடுத்த மறுநாள் பிப்ரவரி 8-ந்தேதி தான், யாத்ரா படம் ரிலீஸாகிறது. ஆக, ஒரே நேரத்தில் இரண்டு தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் வெளியாக இருக்கின்றன.