தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள படம் யாத்ரா. டிசம்பர் 21-ந்தேதி இப்படம் திரைக்கு வருகிறது. மகி வி.ராகவ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தில் மம்மூட்டியின் பர்பாமென்ஸ் குறித்து அவர் கூறுகையில், இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு, ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியைப்பற்றிய விசயங்கள், வீடியோக்களை பார்த்து அதை உள்வாங்கிக்கொண்டு நடித்தார் மம்மூட்டி. நடிக்கும்போது ஒவ்வொரு டயலாக்கின் அர்த்தத்தையும் கேட்டு புரிந்து கொண்டு நடித்தார். மம்மூட்டி தவிர வேறு எந்த நடிகராலும் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்க முடியாது.
என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, ஒரு லெஜண்ட் என்று கூறியுள்ளார் மகி வி.ராகவ்.