Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

8 ஆண்டுகள் கழித்தும் நிறைவேறாமல் போன சரண்யாவின் ஆசை

08 நவ, 2018 - 15:54 IST
எழுத்தின் அளவு:
Saranya-Ponvannans-desire-not-full-fill

தமிழில் நம்பர் ஒன் குணச்சித்திர நடிகையாக வலம்வரும் சரண்யா பொன்வண்ணன் தனது சொந்த மொழியான மலையாளத்தில் எட்டு ஆண்டுகள் கழித்து ஒரு படத்தில் நடித்துள்ளார். படத்தின் பெயர் 'ஒரு குப்ரசித பையன்'. டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் அவரது அம்மாவாக நடித்துள்ளார் சரண்யா.

இதில் செம்பம்மாள் என்கிற தமிழ் பெண்ணாகவே இவர் நடித்துள்ளதால் படத்தில் இவர் பேசுவது முழுவதும் தமிழ் வசனங்கள் தானாம். எட்டு ஆண்டுகள் கழித்து ஒரு படத்திலாவது மலையாளத்தில் பேசலாம் என ஆவலாக இருந்தவருக்கு இது கொஞ்சம் ஏமாற்றம் தான் என்றாலும், தமிழில் அவருக்கு வழங்கப்படுவது போல இந்தப்படத்திலும் அழுத்தமான கேரக்டரை கொடுத்துள்ளார்களாம். இந்தப்படம் நாளை (நவ-9) ரிலீஸாகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஹிந்திப்பட வாய்ப்பை தவறவிட்ட நிவின்பாலிஹிந்திப்பட வாய்ப்பை தவறவிட்ட ... மஞ்சு வாரியரை அசத்திய 96 வயது மூதாட்டி மஞ்சு வாரியரை அசத்திய 96 வயது மூதாட்டி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

s t rajan - chennai,இந்தியா
13 நவ, 2018 - 09:30 Report Abuse
s t rajan திருமதி சரண்யா அவர்களுக்கு மலையாளமா தாய் மொழி. ஆனால் என்ன அற்புதமாக தமிழ் பேசுகிறார். அற்புத கலைஞர்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in