இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மலையாளத்தில் பிரபல எழுத்தாளரும், கதாசிரியருமான சங்கர் ராமகிருஷ்ணன், தற்போது '18-ம் படி' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக மம்முட்டி நடிக்கிறார். படம் முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்தப்படத்திற்காக மம்முட்டி தனது கெட்டப்பை மாற்றியுள்ளார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஒன்றில் வித்தியாசமான கேங்ஸ்டர் லுக்கில் இருக்கிறார் மம்முட்டி. இதுநாள் வரை எத்தனையோ கெட்டப்புகளில் மம்முட்டி நடித்திருந்தாலும் இந்த புதிய கெட்டப்பில் அவரை அடையாளம் கண்டுகொள்வது சற்றே சிரமமாகத்தான் இருக்கிறது.