பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஆந்திராவின் மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் 'யாத்ரா'. மகி ராகவ் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் ஒய்.எஸ்.ஆராக மம்முட்டி நடிக்க, அவரது மகள் ஒய்.எஸ்.ஷர்மிளா கேரக்டரில் பூமிகா நடிக்க இருக்கிறாராம்
ஒய்.எஸ்.ஆரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி கேரக்டரில் சூர்யா நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. பின்னர் கார்த்தி .நடிக்கிறார் என செய்தி பரவியது.. ஆனால் இந்தநிலையில் ஜெகன்மோகன் ரெட்டி கேரக்டரில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார் என்றும், இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டு விட்டது என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.