Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

இந்து கடவுள் விமர்சனம் : ஐதராபாத்துக்குள் நுழைய தெலுங்கு நடிகருக்கு தடை

10 ஜூலை, 2018 - 12:41 IST
எழுத்தின் அளவு:
Kathi-Mahesh-not-allowed-in-Hyderabad-for-insulting-Hindu-god

பிரபல தெலுங்கு நடிகர் கத்தி மகேஷ். இவர் அவ்வப்போது நாட்டு நடப்புகள் பற்றி பேசி பரபரப்பு கிளப்புவார். அடிக்கடி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று பிரச்னைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பார். கடந்த வாரம் நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட கத்தி மகேஷ், இந்து கடவுள்கள் ராமன், சீதை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினார்.

இதனால் இந்து மத அமைப்புகள் மற்றும் சில பொது அமைப்புகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவர் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.


இந்த நிலையில் தெலுங்கானா மாநில சமூக விரோத மற்றும் அபாய நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் நடிகர் கத்தி மகேஷ் 6 மாதங்களுக்கு ஐதராபாத் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதனை மாநில போலீஸ் டி.ஜி.பி மகேந்திர ரெட்டி நேற்று அறிவித்தார்.


அதனால் கத்தி மகேஷ் தனது சொந்த ஊரான சித்தூருக்கு சென்று விட்டார். விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சேனல் மீதும் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர்சங்க விதிகளை மாற்றியமைக்க வேண்டும் : மோகன்லால்நடிகர்சங்க விதிகளை மாற்றியமைக்க ... மோகன்லால் படத்தில் நடிப்பதை உறுதி செய்த விவேக் ஓபராய்..! மோகன்லால் படத்தில் நடிப்பதை உறுதி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

JOSEPH ISRAELY - chennai,இந்தியா
21 ஜூலை, 2018 - 19:36 Report Abuse
JOSEPH ISRAELY புகக் ஹிந்து god
Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
12 ஜூலை, 2018 - 17:29 Report Abuse
ganapati sb சபாஷ் சரியான நடவடிக்கை தெலுங்கானா பரிபூரணந்தா ஸ்வாமிகள் இதில் முனைந்து செயல்பட்டது போல தமிழக ஆன்மிகவாதிகளும் இதுபோல செயல்பட்டு நம் மண்ணின் இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கும் அந்நிய நாட்டு மத கைக்கூலிகளை வேஷதாரிகளை மீடியாவை விட்டு விலக்கி நாடு கடத்த வேண்டும்
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
12 ஜூலை, 2018 - 17:15 Report Abuse
Endrum Indian அப்புறம் ஒவைசிக்கு ஏன் இந்த தடை விதிக்கப்படவில்லை, ஹைதராபதில் தானே இருக்கின்றது அந்த கிழம் இப்படி என்ன என்னவோ உளறிக்கொண்டு.
Rate this:
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12 ஜூலை, 2018 - 14:00 Report Abuse
நாஞ்சில் நாடோடி தமிழ்நாட்டிலும் இந்து மத கடவுள்களை தவறாக விமர்சனம் செய்யும் சிலருக்கும் இதைபோல் பாடம் புகட்ட வேண்டும்...
Rate this:
kundalakesi - VANCOUVER,கனடா
12 ஜூலை, 2018 - 10:52 Report Abuse
kundalakesi முகத்திலேயே அசுரக் களைதான், நல்லுலகம் நல்லோர் நட்பு கிடைக்காத லுக்கு .
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  Tamil New Film Watchman
  • வாட்ச்மேன்
  • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
  • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Indian 2
  • இந்தியன் 2
  • நடிகர் : கமல்ஹாசன்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :ஷங்கர்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in