பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள சினிமாவில் ஒரு வெற்றிகரமான இயக்குனராக மட்டுமல்லாது நடிகராகவும் உருவாகி இருப்பவர் நடிகர் வினீத் சீனிவாசன். இதுநாள் வரை தனி ஹீரோவாகவோ, அல்லது இளம் ஹீரோக்களுடன் கூட்டணி சேர்ந்தோ நடித்து வந்தார் வினீத் சீனிவாசன். அவரது படங்களும் மினிமம் கியாரண்டி வசூலை கொடுத்து வருகின்றன..
இந்தநிலையில் முதன்முறையாக நடிகர் மம்முட்டியுடன் இணைந்து 'ஒரு குட்டநாடன் பிளாக்' என்கிற படத்தில் நடிக்கிறார் வினீத் சீனிவாசன், கேரளாவிலும் லண்டனிலும் நடைபெறும் இந்தப்படத்தின் கதையில் லண்டன் போர்ஷனில் நடிக்கிறாராம் வினீத் சீனிவாசன். ராய்லட்சுமி, பூர்ணா, அனு சித்தாரா ஆகியர் கதாநாயகிகளாக நடிக்கும் இந்தப்படத்தை பிரபல கதாசிரியர் சேது இயக்கி வருகிறார்.