அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சமீபத்தில் நிவின்பாலி, த்ரிஷா இணைந்து நடித்த 'ஹே ஜூடு' படம் மலையாளத்தில் வெளியானது. த்ரிஷா மலையாளத்தில் நடித்துள்ள முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பீல்குட் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் நிவின்பாலியின் நடிப்புக்கு இணையாக த்ரிஷாவும் மாறுபட்ட நடிப்பை வழங்கியுள்ளார்.
குறிப்பாக தமிழில் இதுவரை பார்த்திராத த்ரிஷாவின் இன்னொரு முகத்தை இந்தப்படம் அழகாக காட்டியிருந்தது. தற்போது கேரளாவில் இந்தப்படம் 25 நாட்களை தொட்டு ஓடிக்கொண்டு இருக்கிறது. இதுகுறித்து நிவின்பாலியும், த்ரிஷாவும் தங்களது மகிழ்ச்சியை டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.