ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கணேஷ் ராஜ் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான படம் ஆனந்தம். அருண் குரியன், தாமஸ் மேத்யூ, ஆகியோர் முதன்மை ரோலில் நடித்தனர். இந்தப்படத்தில், நிவின்பாலி கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ரூ.4 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ.20 கோடி வசூலித்து சாதனை செய்தது. இந்த படம் 7 நண்பர்களின் கல்லூரி சுற்றுப்பயணத்தை மையப்படுத்திய கதையில் உருவாகியிருக்கிறது. தற்போது ஆனந்தத்தை, தெலுங்கிலும் ஆனந்தம் என்ற பெயரிலேயே வெளியிடுகிறார்கள். வருகிற மார்ச் 16-ம் தேதி படம் வெளியாக உள்ளது.