பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நிச்சயம் ரஜினி, மோகன்லால் இருவரும் தங்கள் ஏரியாவில் சூப்பர் ஸ்டார்கள் தான். ஆனால் சம்பள விஷயத்திலோ, பட விற்பனை உரிமையிலோ, அல்லது ரசிகர்கள் எண்ணிக்கையிலோ ரஜினியின் சாதனைகளை தொடுவது என்பது மோகன்லாலுக்கு தற்போது சாத்தியமில்லாத விஷயம் தான்.
ஆனால் அப்படிப்பட்ட மோகன்லால் ஒரு விஷயத்தில் தற்போது ரஜினியை ஓவர் டேக் செய்துள்ளார். ஆம். டுவிட்டரில் ரஜினியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் 4.55 மில்லியன் உள்ள நிலையில், மோகன்லாலை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 4.67 மில்லியனாக உயர்ந்துள்ளது.