ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக இருக்கிறார். அதோடு சில படங்களில் மெல்லிய உடைகளை அணிந்து ரசிக்கும் வகையில் கிளாமரை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் சமீபத்தில் ஒரு இயக்குனர் அவரை பிகினி உடையணிந்து நடிக்க சொன்னபோது உறுதியாக மறுத்து விட்டாராம் அனுபமா.
அப்போது அவர் கூறுகையில், எப்போதும் ரசிகர்களை ரசிக்க வைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். முக்கியமாக, பக்கத்து வீட்டு பெண் போன்ற இமேஜ் வேண்டும் என்று கருதுகிறேன். அதனால் எந்த சந்தர்ப்பத்திலும் நான் கிளாமரில் லிமிட் தாண்ட மாட்டேன் என்று கூறியுள்ள அனுபமா பரமேஸ்வரன், முன்னணி ஹீரோக்களின் படமாக இருந்தபோதும், ஒருபோதும் பிகினி நடிகையாக மாற மாட்டேன் என்று கூறியுள்ளார்.