சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பிரபல மலையாள நடிகரும் இயக்குனருமான சீனிவாசனின் மகன் என்கிற அடைமொழியுடன் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வினீத் சீனிவாசன். இன்று வினீத் சீனிவாசனின் தந்தை என அழைக்கப்படும் அளவுக்கு தனது தந்தையை விட மோஸ்ட் வான்ட்டேட் நடிகராகவும் மாறியிருக்கிறார்.
ஏற்கனவே தனது தந்தையுடன் இணைந்து 'மகன்டே அச்சன்', 'ட்ராபிக்' உட்பட மூன்று படங்களில் இணைந்து நடித்துள்ள வினீத் சீனிவாசன் தற்போது, 'அரவிந்தண்டே அதிதிகள்' (ரவிந்தனின் விருந்தினர்கள்) என்கிற படத்தில் மீண்டும் தனது தந்தையுடன் இணைந்து நடித்துள்ளார். இதில் இருவருக்குமே சமமான வேடமாம்.
நிகிலா விமல் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தை இயக்குனர் மோகனன் இயக்கியுள்ளார்.