ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆர்யா, சந்தோஷ் சிவன் பங்குதாரர்களாக உள்ள ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் 'தீவண்டி'.. மலையாள சினிமாவின் இளம் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்தப்படத்தை பெலினி என்கிற அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார். நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு 'தீவண்டி' படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
தற்போது 'மாரி-2'வில் டொவினோ தாமஸை வில்லனாக்கியுள்ள இயக்குனர் பாலாஜி மோகனும், நேற்று கௌதம் மேனன் வெளியிட்ட 'உலவிரவு' ஆல்பத்தில் டொவினோவுடன் ஜோடியாக நடித்திருந்த திவ்யதர்ஷினி(டிடி)யும் டொவினோவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.