'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வாரிசுகள் ஹீரோவாக அறிமுகமாகும் வரிசையில் மலையாள நடிகர் முகேஷின் மகனான ஷ்ரவன் 'கல்யாணம்' என்கிற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இவர் முகேஷின் முன்னாள் மனைவி நடிகை சரிதாவின் மகன் ஆவார். இந்தப்படத்தை ராஜேஷ் நாயர் என்பவர் இயக்குகிறார். தமிழில் வெளியான 'வெற்றிவேல்', 'யானும் தீயவன்' படங்களில் நடித்த வர்ஷா பொல்லாமா தான் கதாநாயகியாக நடிக்கிறார்
தற்போது போஸ்ட் புரொடக்சனில் இருக்கும் இந்தப்படத்திற்காக நடிகர் துல்கர் சல்மான் ஒரு பாடல் பாடியுள்ளார். கூடவே துல்கரின் நண்பராக அவருடன் சில படங்களில் நடித்த காமெடி நடிகர் ஜேக்கப் கிரிகோரியும் இந்தப்பாடலை இணைந்து பாடியுள்ளார். ஜன-16ஆம் தேதி இந்தப்பாடலை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.