ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஸ்பைடர் படத்தை அடுத்து மகேஷ்பாபு நடித்து வரும் படம் பாரத் அனே நேனு. அரசியல் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் எம்எல்ஏ வேடத்தில் நடிக்கிறார் மகேஷ்பாபு. கியாரா அத்வானி நாயகியாக நடிக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.
இந்த பாரத் அனே நேனு படத்தின் பர்ஸ்ட் லுக்கை கடந்த சில மாதங்களாக எதிர்பார்த்து வரும் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் சங்கராந்திக்கு கண்டிப்பாக வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தற்போது அப்படக்குழுவினர் சங்கராந்திக்கு முதல் தோற்றம் வெளியாகவில்லை என்று அறிவித்துள்ளனர். இதனால் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.