Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நயன்தாரா படத்தை தயாரிப்பதற்காக வாய்ப்புகளை ஒதுக்கிய காமெடி நடிகர்..!

01 ஜன, 2018 - 14:47 IST
எழுத்தின் அளவு:
Comedy-actor-avoids-his-movie-for-nayanthara

மலையாள இளம் முன்னணி இயக்குனர் வினீத் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன்.. சில படங்களில் ஹீரோவாக நடித்த இவர், தற்போது நடிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, அண்ணன் வழியை பின்பற்றி டைரக்சனுக்குள் நுழைந்துள்ளார். நயன்தாரா, நிவின்பாலி நடிக்கும் இந்தப்படத்திற்கு 'லவ் ஆக்சன் ட்ராமா' என டைட்டிலும் வைத்துவிட்டார்கள்..

வினீத் சீனிவாசன் - நிவின்பாலி - தயன் சீனிவாசன் கூட்டணியில் எப்போதுமே முக்கியமான ஆளாக கருதப்படும் அஜூ வர்கீஸ் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதுடன் இந்தப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் மாறியுள்ளார். அதனால் முழுக்க முழுக்க இந்தப்படத்தில் தனது கவனத்தை செலுத்த வேண்டும் என்பதற்காகவே தனக்கு வந்த பட வாய்ப்புகள் பலவற்றையும் ஒதுக்கி தள்ளிவிட்டாராம் அஜூ வர்கீஸ்.

தனது தம்பியின் முதல் படமே மாஸ் ஹிட்டாக அமைய வேண்டும் என்பதற்காக இந்தப்படத்திற்கு தானே கதை எழுதியுள்ளார் இயக்குனர் வினீத் சீனிவாசன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in