Advertisement

சிறப்புச்செய்திகள்

ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம் | விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நிவின்பாலி - மமிதா பைஜுவின் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படப்பிடிப்பு நிறைவு

04 மே, 2026 - 07:53 IST
எழுத்தின் அளவு:
Nivin-Pauly---Mamita-Baijus-Bethlehem-Family-Unit-shooting-completes
Advertisement

கடந்த 2024ல் மலையாளத்தில் வெளியான 'பிரேமலு' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த மமிதா பைஜு முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில், அதைத் தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு, 'பெத்லகேம் குடும்ப யூனிட்' என்கிற படத்தை இயக்கி வருகிறார் பிரேமலு படத்தின் இயக்குனர் கிரிஷ் ஏ.டி.

இந்தப் படத்தில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்க, மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.. வரும் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் விதமாகத் தயாராகி வரும் இந்தப் படத்தைப் பாவனா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது..

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அமெரிக்காவில் மனைவியுடன் படம் பார்த்த மோகன்லால்அமெரிக்காவில் மனைவியுடன் படம் ... மலையாள நடிகர் சந்தோஷ் நாயர் சாலை விபத்தில் மரணம் : மனைவி கவலைக்கிடம் மலையாள நடிகர் சந்தோஷ் நாயர் சாலை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap