மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

மலையாள திரையுலகில் பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது தனது 84வது வயதிலும் மம்முட்டியை வைத்து படயாத்ரா என்கிற படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே மம்முட்டியை வைத்து ஆனந்தராம், விதேயம், மதிலுகள் உள்ளிட்ட சில படங்களை இவர் இயக்கியுள்ளார்.
அதேசமயம் படயாத்ரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதை தவிர்த்து விட்டு நேரடியாகவே ஓடிடியில் வெளியாகலாம் என்கிற ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்ல அப்படி ஓடிடியில் வெளியாவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளவும் இருக்கிறது என்கிற தகவலும் தற்போது கசிந்துள்ளது.