விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

சவின் இயக்கத்தில் ஹஷிர், ஆலன் பின் சிராஜ், அஜின் ஜாய், வினாயக் மற்றும் பலர் நடிப்பில் ஏப்ரல் 2ம் தேதி வெளியான மலையாளப் படம் 'வாழ 2'. இப்படம் தற்போது கேரளாவில் மட்டும் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.
மலையாளப் படங்களில் மிக விரைவில் 100 கோடி வசூலைக் கடந்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. அந்த சாதனையைப் படைக்க 15 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது.
மலையாளத்தில் இதற்கு முன்பு கேரளாவில் மட்டும் 100 கோடி வசூலைக் குவித்த படங்களாக 19 நாட்களில் 'துடரும்' படமும் 24 நாட்களில் 'லோகா' படமும் வசூலித்துள்ளன.
'வாழ 2' படம் தற்போது வரையில் மொத்தமாக 180 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளது. 200 கோடி வசூலை இந்தப் படம் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




