
ஓடிடியில் இருந்து பிரேமலு நீக்கம் : ஹிந்தி ரீமேக் காரணமா?
ஹிந்தியில் "பிரேம் கீட்டானு" என்கிற பெயரில் வீர் பஹாரியா, ஆபியா சையத் ஆகியோர் நடிப்பில் அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, தற்போது இதன் ஒரு நிமிட டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்த சமயத்தில்தான் "பிரேமலு" படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், ஹிந்தி ரீமேக்கின் வசூலைக் காப்பாற்றத்தான் ஒரிஜினல் படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!