
முதன்முதலாக ரவி தேஜாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே
இதில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் படக்குழுவினர் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தெலுங்கில் பிரபாஸ், அல்லு அர்ஜுன் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ள பூஜா ஹெக்டே இதுவரை ரவிதேஜாவுடன் இணைந்து நடித்ததில்லை. அவர்கள் ஜோடி சேரும் முதல் படம் இதுவாகும். வீராதி வீருலந்தா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். 2027-ஆம் ஆண்டு சங்ராந்திக்கு இப்படம் திரைக்கு வருகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!