
ஒரிஜினல் மான்ஸ்டர் : சிவராஜ்குமாரின் புதிய படம் அறிவிப்பு
இந்த விழாவில் படம் குறித்து இயக்குநர் சந்துரு பேசும்போது “நான் "கப்ஜா" படத்தை உருவாக்கியபோது, இந்தியா முழுவதும் சுமார் 4 ஆயிரம் திரையரங்குகளில் ஒரு படத்தை வெளியிட முடியும் என்பதை உணர்ந்தேன். ஆனால் அதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது, அதை நட்சத்திரங்களால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும்.
அந்த சிந்தனைதான் இந்தத் திரைப்படத்தின் நடிகர்கள் தேர்வை தீர்மானித்துள்ளது. ஒரு கன்னட படத்தை மற்ற மொழிகளில் வெறும் டப்பிங் செய்வதோடு நிறுத்தாமல், வெவ்வேறு மொழிகளைச் சேர்ந்த நடிகர்களை வைத்து அந்தந்த மாநில ரசிகர்களிடமும் படத்தை கொண்டு சேர்க்க விரும்புகிறோம். சிவராஜ்குமாரை மனதில் வைத்துதான் இந்தக் கதையை எழுதினேன். அவர் உலகளாவிய ஹீரோ. தமிழ், மலையாளம் உள்பட மற்ற மொழி நடிகர்களும் இதில் நடிக்க இருக்கிறார்கள்” என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!