நிவின்பாலி - மமிதா பைஜுவின் பெத்லகேம் குடும்ப யூனிட் படப்பிடிப்பு நிறைவு
மே 04, 2026
Advertisement
கடந்த 2024ல் மலையாளத்தில் வெளியான "பிரேமலு" திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த மமிதா பைஜு முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில், அதைத் தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு, "பெத்லகேம் குடும்ப யூனிட்" என்கிற படத்தை இயக்கி வருகிறார் பிரேமலு படத்தின் இயக்குனர் கிரிஷ் ஏ.டி.
இந்தப் படத்தில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்க, மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.. வரும் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் விதமாகத் தயாராகி வரும் இந்தப் படத்தைப் பாவனா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது..

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!