
லெனின் வெற்றிக்காக மகனுடன் திருப்பதி தரிசனம் செய்த நாகார்ஜுனா
இதனைத் தொடர்ந்து திருப்பதியில் உள்ள நேரு முனிசிபல் மைதானத்தில் மிக பிரம்மாண்டமான புரமோஷன் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இந்த நிகழ்வில் நாகார்ஜுனாவும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மறுநாள் காலையில் அகில், நாயகி பாக்யஸ்ரீ போர்ஸ், தயாரிப்பாளர் நாகவம்சி உள்ளிட்ட படக்குழுவினருடன் நாகார்ஜுனாவும் அமலாவும் திருப்பதி கோவிலுக்குச் சென்று வெங்கடாஜலபதியை தரிசனம் செய்தனர்.
“"லெனின்" படத்தில் ஒரு புதிய அவதாரத்தில் அகில் கலக்குவார்; இது ஒரு ராயலசீமாவின் மகாபாரதம் போல இருக்கும்” என்று நாகார்ஜுனா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!