டைம் டிராவல் கதையில் ஹீரோவாக நடிக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர்
ஆக 12, 2026
Advertisement
தமிழில் வெளியாவது போல மலையாளத்தில் டைம் ட்ராவல் கதைகள் பெரிய அளவில் வந்தது இல்லை. அந்த வகையில் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் ஒரிஜினல் என்கிற படம் டைம் ட்ராவலை மையப்படுத்தி திரில்லராக உருவாகி வருகிறது. இதனாலேயே ரசிகர்களிடம் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது,
மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் குழிக்குள் தவறி விழுந்த இளைஞனாக நடித்த ஸ்ரீநாத் பாஷி இதில் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரில் இவர் இரண்டு வித வித்தியாச தோற்றங்களில் தோன்றியது இது ஒரு டைம் டிராவல் கதை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. இயக்குனர் ரமீஸ் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!