
ஒரு வழியாக 3 வருடம் கழித்து ஓடிடியில் வெளியாகும் திலீப், தமன்னா படம்
அதுமட்டுமல்லாமல், அதற்குப் பின்னால் வெளியான திலீப்பின் சில படங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஓடிடி தளத்தில் வெளியானது ஆனாலும் கூட சில காரணங்களால், இந்தப் படம் வெளியாகாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில், இந்த செப்டம்பர் மாதம் ஜீ5 ஓடிடி தளத்தில் "பாந்த்ரா" வெளியாக இருக்கிறது என அறிவித்துள்ளார்கள். ஆனால். வெளியீட்டு தேதி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!