
தடையை மீறி முன்னேறுங்கள் : மாணவிகளுக்கு உற்சாகம் அளித்த நிவின்பாலி
இது குறித்து நிவின்பாலி பேசும்போது, "கல்லூரி காலம் என்பது வாழ்வின் பொற்காலம்; அதை முழுமையாக அனுபவித்து வாழ வேண்டும். தோல்வி பயம், கேலி, கிண்டல் என எது இருந்தாலும் தயக்கமின்றி முன்னேறுங்கள். இளம் பெண்கள் மீது குடும்பம், கல்லூரி மற்றும் விடுதிகளில் எங்கு செல்ல வேண்டும், எத்தனை மணிக்கு வர வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன; இவற்றை மீறி முன்னேறுங்கள். நீங்கள் அடைய முடியாத உயரம் என்று எதுவுமில்லை, உங்களால் கடக்க முடியாத தூரம் என்றும் எதுவும் இல்லை" என்று அவர் உற்சாகப்படுத்தியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!