
சினிமாவில் நடிப்பதற்காக நிஜ சிங்கத்துடன் பயிற்சி எடுக்கும் நடிகர்
அவர்கள் அச்சத்தைப் போக்கும் விதமாக விளக்கம் அளித்துள்ள நடிகர் கிரண் ராஜ், இன்னொரு வீடியோ மூலம், "அந்த வீடியோவில் இருக்கும் சிங்கம் என்னை தாக்கியது என்பது உண்மையான செய்தி அல்ல. இந்த சிங்கத்துடன் குட்டியிலிருந்து நான் பழகி வருகிறேன். பிறந்தநாள் முதல் அது என் மீது மிகுந்த பாசம் கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல, என்னுடைய வரவிருக்கும் புதிய படத்தில் இடம்பெறும் காட்சிகளுக்காக தான் இப்படிப் பயிற்சியில் ஈடுபட்டேன். அதனால் அது ஆபத்தான தாக்குதல் அல்ல; அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முறையாகப் பின்பற்றப்படுகின்றன" என்று கூறியுள்ளார்..

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!