
லோகேஷிற்கு 4... யஷ்ஷிற்கு 0.5 : மகேஷ்பாபு மகன் கொடுத்த ரேட்டிங்கால் சலசலப்பு
அந்த வகையில், சமீபத்தில் யஷ் நடிப்பில் வெளியான "டாக்சிக்" படத்திற்கு அவர் 0.5 ஸ்டார் ரேட்டிங் வழங்கியுள்ளது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், லோகேஷ் கனகராஜின் "டிசி" படத்திற்கு அவர் 4 ஸ்டார் ரேட்டிங் வழங்கியுள்ளார். அவரது தந்தை நடித்த "போக்கிரி" மற்றும் "1: நேநொக்கடினே ஆகிய படங்களுக்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார்.
ஒருவேளை பாரபட்சத்துடன் ரேட்டிங் கொடுக்கிறாரோ என்று நினைத்தால், தனது தந்தை நடித்த "பிரம்மோற்சவம்" படத்திற்கு ஒரு ஸ்டார் மற்றும் அவரது சில படங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு ஸ்டார்கள் மட்டுமே வழங்கி, தான் நடுநிலையோடு செயல்படுவதையும் உறுதிப்படுத்தியுள்ளார் கவுதம் கட்டமனேனி.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!