
நீண்ட நாட்களுக்குப் பிறகு மேடையில் தோன்றி பாடிய கே.ஜே. யேசுதாஸ்
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொது மேடையில் தோன்றி பாடியுள்ளார் யேசுதாஸ். அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில், "கேரளா அசோசியேஷன் ஆப் டல்லாஸ்" என்கிற அமைப்பின் 50வது ஆண்டு பொன்விழா மற்றும் ஓணம் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்த விழாவில் யேசுதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் மேடையில் இரண்டு பிரபல பாடல்களின் வரிகளை பாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!