
கல்யாணியைப் போல அமலாபாலுக்கும் கை கொடுக்குமா டிராகுலா ஜானர் படம்?
இதற்கு முன்னதாக கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற லோகா சாப்டர் 1 ; சந்திரா படம் போல இதுவும் டிராகுலா பின்னணியில் தான் உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் போஸ்டர் அதை உறுதிப்படுத்தவும் செய்கிறது. தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் இந்த படம் வெளியாக இருக்கிறது. கல்யாணிக்கு லோகா படம் கை கொடுத்தது போல அமலாபாலுக்கும் இந்த ஹாப் படம் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!