மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா?
ஜூன் 06, 2026
Advertisement
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை இயக்கிய சிதம்பரம் அடுத்து இயக்கி உள்ள படம் பாலன். ஜனநாயகன் படத்தை தயாரித்த கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஜூன் 19ல் படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டிரைலரை சூர்யா, அஜய் தேவ்கன், நாக சைதன்யா, ராஜ் பி.ஷெட்டி ஆகியோர் அந்தந்த மொழியில் வெளியிட்டுள்ளனர்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் படம் திரையிடப்பட்டது. சிதம்பரம் இயக்கத்தில், ஜீத்து மாதவன் எழுதிய பாலன் படத்தில் முன்னணி ஹீரோக்கள் நடிக்கவில்லை. தலைப்புக்கு ஏற்ப ஒரு சிறுவன் நடித்துள்ளான். ஜீத்து ஜோசப் கதை எழுதியுள்ளார். மஞ்சும்மல்பாய்ஸ் தமிழகத்தில் வர்த்தக ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. பாலன் அதை பெறுமா என காத்திருந்து பார்க்கலாம். காணாமல் போன தாயை தேடி ஒரு சிறுவன் செல்வதே படத்தின் கரு. மலையாள நடிகர் டொவினா தாமஸ் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!