ஜெயிலர் 2 இசை வெளியீடு எப்போது... எங்கே...?
செப் 02, 2026
Advertisement
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படம் அக்டோபர் 15ல் ரிலீஸ் ஆகிறது. ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜெயிலர்-2 படம் அக்டோபர் 15ல் திரைக்கு வருகிறது என்றபோதிலும் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் விளம்பரங்களை இன்னும் தொடங்காததால் ஜெயிலர்-2 , படத்தின் ரிலீஸ் தாமதமாகலாம் என சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வந்தது. இந்நிலையில், தற்போது படக்குழு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
இன்னமும் பாடல் வெளியீட்டு விழா குறித்த எந்த அப்டேட்டும் இல்லை. மலேசியாவில் நடக்குமா என்பது குறித்தும் தெளிவு இல்லை. ரஜினியின் 50வது ஆண்டு சினிமா வாழ்க்கையில் இந்த படம் வருவதால் ஜெயிலர் 2 பாடல் வெளியீட்டு விழாவை பல விஐபிகள் அழைத்து பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடக்கிறதாம். பேச்சிலர் ஆக இதுவே அனிருத்துக்கு கடைசி பாடல் வெளியீட்டு விழா. அடுத்த சில மாதங்களில் அவருக்கு திருமணம் நடக்க உள்ளது. அக்டோபர் 15 மற்றும் அடுத்த சில வாரங்கள் தியேட்டரை ஜெயிலர் 2 ஆக்கிரமித்து இருக்கும் என்பதால் அந்த காலக்கட்டத்தில் வேறு பெரிய படங்கள் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!