
என் நேர்மை சிலருக்கு அகம்பாவமாக தெரிந்தால் நான் என்ன செய்வது - விஜய் தேவரகொண்டா காட்டம்
இது குறித்து சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய விஜய் தேவரகொண்டா, "எனது நேர்மை அவர்களுக்கு அகம்பாவமாகவும், எனது தன்னம்பிக்கை அவர்களுக்கு ஆணவமாகவும் பட்டால் நான் என்ன செய்ய முடியும்? என் பயணம் அவர்களுக்குப் புரியவில்லை என்பதற்காக நான் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டுமா? நான் என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன்; மாற வேண்டியவர்கள் அவர்கள்தான். மற்றவர்களை கீழே இழுக்க முயற்சிப்பதை விட்டுவிட்டுத் தங்களின் சொந்த வாழ்க்கையை அவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று சற்று கோபமாகவே பேசியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…