வீர தீர சூரன், எல் 2 : எம்புரான் தியேட்டரில் போட்ட போட்டி
மார் 25, 2025
Advertisement
நடிகர் விக்ரம் நடித்து அருண்குமார் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‛வீர தீர சூரன்". இந்த திரைப்படம் தமிழக்தில் மட்டும் சுமார் 500 தியேட்டர்களில் மார்ச் 27 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேதினத்தில் மோகன்லால் நடித்த எல் 2 : எம்புரான் திரைப்படமும் வெளியாகிறது.
தமிழகத்தில் மட்டும் எல் 2 : எம்புரான் திரைப்படம் சுமார் 300 தியேட்டர் வரை வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் எல் 2 : எம்புரான் திரைப்படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருப்பதால் இன்னும் அதிக திரையரங்கில் வெளியாகலாம் என்ற எண்ணத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அரங்கம் பிடிப்பதில் இந்த இரண்டு படத்துக்கும் போட்ட போட்டி நிலவுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…