நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்திற்கு யு சான்றிதழ்
ஆக 01, 2024
Advertisement
மீசையை முறுக்கு பட நடிகர் ஆனந்த் முதல் முறையாக இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் "நண்பன் ஒருவன் வந்த பிறகு". இதில் குமரவேல், ஆர்.ஜே.விஜய், பவானி ஸ்ரீ, இர்பான், கே.பி.ஒய் பாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை மசாலா பாப்கார்ன் நிறுவனம் தயாரித்துள்ளனர். இயக்குனர் வெங்கட் பிரபு இப்படத்தை வழங்குகிறார்.
ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள், டிரைலர் மற்றும் விளம்பரங்கள் போன்ற நிகழ்வுகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வருகின்ற ஆகஸ்ட் 2ம் தேதி அன்று படம் திரைக்கு வருவதையொட்டி தற்போது இப்படத்திற்கு தணிக்கை குழுவில் "யு" சான்று கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!