
அப்செஷன் படம் பார்த்து பயந்த த்ரிஷா
2024ம் ஆண்டு சுமார் 1 மில்லியன் யுஎஸ் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 கோடி செலவில் தயாரான படம் "அப்செஷன்". தற்போது உலகம் முழுவதும் 229 மில்லியன் யுஎஸ் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2181 கோடியை வசூலித்துள்ளது.
இப்படத்தைத் தனது தோழிகளுடன் பார்த்த த்ரிஷா, “என்னவொரு படம்….. படம் நம்மை பயமுறுத்தியதா அல்லது நாமே ஒருவரையொருவர் பயமுறுத்திக் கொண்டோமா என்று தெரியவில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலும் இப்படம் நல்ல வரவேற்புடன் ஓடி வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!