பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்தின் தலைப்பு இதுவா?
மார் 21, 2025
Advertisement
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக புதிய படத்தில் நடித்து வருகிறார். இதனை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்கின்றார். சேலம் சரவணன், செம்பன் வினோத் ஜோஷ், யோகி பாபு, ரோசினி ஹரிபிரியன், தீபா, ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுவதும் நிறைவு பெற்றது. தற்போது இந்த படத்திற்கு "ஆகாச வீரன்" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் ரூ. 22 கோடிக்கு கைபற்றியுள்ளதால் இத்திரைப்படத்தை இவ்வருட மே அல்லது ஜூன் மாதம் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகின்றனராம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!