
தமிழ்ப் படங்களை விட தி ஒடிசிக்கு அதிக தியேட்டர்கள்
தமிழில் இன்று வெளியாகி உள்ள "அன்பே டயானா, அருள்வான், கண் இமைக்கும் நேரத்தில், நாடோடி கூட்டம்" ஆகிய படங்களில் "அன்பே டயானா, அருள்வான்" ஆகிய இரண்டு படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைத்துள்ளன.
ஆனால், தமிழ்ப் படங்களை விடவும் "தி ஒடிசி" படம் அதிக அளவிலான தியேட்டர்களிலும், ஆங்கிலத்தில் ஐமேக்ஸ் மற்றும் எபிக் வடிவிலும் இப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த அகன்ற வடிவில் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இன்று தவிர்த்து நாளை, நாளை மறுதினம் விடுமுறை தினம் என்பதாலும் இப்படத்திற்கான முன்பதிவு நன்றாகவே இருக்கிறது. மற்ற தமிழ்ப் படங்களை விடவும் இப்படம் அதிகம் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்வள்ளக்காரன்னா வாய பொளப்பாங்க. காசு கொட்டும்