
தி கோட் பட கார் எண் வைரல் : வெங்கட் பிரபுவுக்கு நன்றி சொல்லும் தவெகவினர்
அப்படித்தான் ஒரு விஷயம் நடந்து தற்போது வைரலாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நாயகனாக நடித்து 2024ம் ஆண்டு வெளிவந்த படம் "தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்", சுருக்கமாக "தி கோட்".
அந்தப் பெயரும் கூட இப்போது அரசியலுக்குப் பொருத்தமாக அமைந்துவிட்டது. அந்தப் படத்தில் விஜய்யின் கார் எண்ணாக "டிஎன் 07 சிஎம் 2026" என வைத்திருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு. அதைத் தற்போது தவெகவினர், விஜய் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அன்றே கணித்தார் வெங்கட் பிரபு, என அவரைப் பாராட்டியும், நன்றியும் தெரிவித்து வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…