
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் தமன்னா : ரஜினி படம் மூலம் ரீ-என்ட்ரி
தமிழில் கடைசியாக விஷால் ஜோடியாக 2019ல் வெளிவந்த "ஆக்ஷன்" படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு தெலுங்கு, ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்தார். தமிழில் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்து வரும் "ஜெயிலர்" படத்தில் தமன்னா நடிக்கிறார் என்ற அறிவிப்பை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்கள்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்க வந்தாலும் ரஜினிகாந்த் படம் மூலம் ரீ-என்ட்ரி ஆகும் வாய்ப்பு தமன்னாவுக்குக் கிடைத்துள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!