
9 வருடங்களுக்கு பிறகு தமிழ் படம் இயக்குகிறார் சுசி கணேசன்
ஹிந்தி படங்கள் அவர் எதிர்பார்த்த மாதிரி அமையாததால் தற்போது மீண்டும் தமிழுக்கு வருகிறார். 2017ம் ஆண்டு திருட்டுப்பயலே 2ம் பாகத்தை இயக்கினார். தற்போது "ஒரண்ட" என்ற படத்தை இயக்கி வருகிறார். 85 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டநிலையில் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!