ராம் பொதினேனி படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா
மே 20, 2026
Advertisement
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் பொதினேனி முதல்முறையாக கதை எழுதி ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்தை அவரின் ரெப்போ சினிமாடிக்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து, கதாநாயகனாக நடிக்கின்றார். இது ராம் பொத்தினேனியின் 23வது படமாகும். ஸ்டைலிஷான சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளது.
இதில் கதாநாயகியாக நடிக்க ஸ்ரீ நிதி ஷெட்டி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா என இருவரும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். கூடுதலாக, இதில் வில்லன் கதாபாத்திரத்தில் முதலில் பகத் பாசில் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும், அதனால் அவர் வேண்டாம் என எஸ்ஜே சூர்யாவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்ததாகவும் சொல்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!