
இன்ஸ்டாகிராமில் 50 லட்சம் வரை சம்பாதிக்கும் ஸ்ரீலீலா
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருந்து வரும் ஸ்ரீ லீலா தன்னைப் பற்றிய பல அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களுடன் நல்ல தொடர்பில் இருந்து வருகிறார். அவரை இன்ஸ்டாவில் மட்டும் 17 மில்லியன் பேர் பின் தொடருகிறார்கள். இதனால் பல நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஸ்ரீலீலாவின் இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்து வருகிறார்கள். இப்படி ஸ்பான்சர் செய்யப்படும் பிராண்டு விளம்பரங்களுக்கு 5 லட்சம் 10 லட்சம் என்று கட்டணம் வசூலிக்கிறார் ஸ்ரீலீலா. அந்த வகையில் ஒரு மாதத்திற்கு குறைந்தது 30 முதல் 40 லட்சம் வரையிலும் ஒரு சில மாதங்களில் கிட்டத்தட்ட 50 லட்சம் வரை இன்ஸ்டாகிராமில் வருமானம் ஈட்டி வருகிறார் என செய்தி பரவி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!