
கருப்பு படத்தில் இடம்பெற்ற சிம்பு பாடல் நீக்கம்?
ஏப் 18, 2026
Advertisement
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா, சுவாசிகா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் கருப்பு. இந்த படம் மே 14ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்திற்காக சாய் அபயங்கர் இசையில் சிம்பு பாடிய, நாங்க நாலு பேரு என்ற பாடலை ஏற்கனவே வெளியான நிலையில், இந்த பாடல் தவறான காரணங்களுக்காக வைரலானது. அதோடு இணையத்தில் கிண்டல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த பாடல் படத்தில் இடம்பெறாதாம். கிண்டல் காரணமாக நான் அந்த பாடலை நீக்கவில்லை, பைனல் கட்டில் நீக்கி விட்டதாக சொல்லப்படுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement













வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!