
லப்பர் பந்து குழுவை பாராட்டிய சிலம்பரசன்
இப்படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, ஹரிஷ் கல்யாண், சஞ்னா ஆகியோரை அழைத்து நடிகர் சிலம்பரசன் வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளார். அந்த புகைப்படங்களைப் பகிர்ந்த ஹரிஷ் கல்யாண், “இது இன்று நடந்தது.. எனது அன்புக்குரிய சிம்பு, உங்களது அன்புக்கும் கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி, லவ் யு” என்று குறிப்பிட்டுள்ளார்.
"லப்பர் பந்து" படத்தைப் பாராட்டியதற்கு நன்றி சிம்பு சார்,” என இயக்குனர் தமிழரசன் பதிவிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!