ஜென்ம நட்சத்திரம் படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ்
ஜூலை 10, 2025
Advertisement
பெரும் வரவேற்பை பெற்ற "ஒரு நொடி" படத்திற்கு பிறகு அதே அணியினர் உருவாக்கி உள்ள படம் "ஜென்ம நட்சத்திரம்". ஹாரர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. மணிவர்மன் இயக்கியுள்ளார். அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வைட்லேம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். தமன், ரக்ஷா, தலைவாசல் விஜய், மால்விகா மல்கோத்ரா, நடித்துள்ளனர், சஞ்சய் மாணிக்கம் இசை அமைத்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இந்தப் படம் வருகிற 18 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் தமன் பேசியதாவது: எக்ஸோர்சிஸ்ட், ஓமன், போல்டர்ஜிஸ்ட் மற்றும் பல கிளாசிக் ஹாரர் படங்கள் இப்போதும் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது. "ஜென்ம நட்சத்திரம்" படம் கிட்டத்தட்ட "ஓமன்" படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும். இந்தப் படம் ஸ்பின் ஆப் போல அதாவது ப்ரீக்குவலாக இருக்கும். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் அதிர்ச்சியானதாகவும் கணிக்க முடியாததாகவும் இருக்கும். பல சவாலான அனுபவங்கள் இந்தப் படத்தில் எங்களுக்கு கிடைத்தது. 29 இரவுகள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம் என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!