
சேயோன் : 24 வருடங்களுக்குப் பிறகு இணையும் நண்பர்கள்
சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்திற்கு சந்தோஷ் நாராயணன் முதல் முறையாக இசையமைக்கும் படம் "சேயோன்". சிவகார்த்திகேயன், இயக்குனர், பாடலாசிரியர், நடிகர் அருண்ராஜா காமராஜ், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் ஆகியோர் கல்லூரி காலத்து நண்பர்கள். ஆனால், அவர்கள் மூவரும் இதற்கு முன்பு ஒன்றாக இணைந்து "கனா" படத்தைக் கொடுத்துவிட்டார்கள்.
நண்பன் சிவாவுடன் முதல்முறையாக இணைவது பற்றி சந்தோஷ் நாராயணன், “நட்பின் 24 ஆண்டுகளுக்குப் பிறகு, அப்பாவி கல்லூரி பிள்ளைகளாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒன்றாகக் கலை உருவாக்கிய பிறகு, தகுந்த காத்திருப்புக்குப் பிறகு, உனக்காக பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன் சிவா. இன்னும் அதிகமாக இந்தப் படத்தில் மிகுந்த ஆர்வமுள்ள கமல்ஹாசன் சாரின் குழுவுடன் வேலை செய்வதற்கு. என் முழு இதயத்துடன் உங்களை ஆதரிப்பேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!