
தொடர் படப்பிடிப்பு, சினிமா நிகழ்ச்சிகள் : ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன மமிதா
அவர்களிடையே பேசிய நடிகை மமிதா, ‛‛நான் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு ஏதேனும் ஒரு வழியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருந்திருந்தால் கண்டிப்பாக வந்திருப்பேன். ஆனால் மருத்துவர்கள் எனக்கு முழு ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதிக காய்ச்சல், உடல் வலி, அலர்ஜி மற்றும் ஆஸ்துமா பிரச்னைகளால் தற்போது பயணம் செய்வது எந்த வகையிலும் சாத்தியமில்லை"" என்று கூறியுள்ளார்.
இப்போது அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அவர் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!