
66 வயதில் அழகியுடன் குத்தாட்டம் போட்ட சஞ்சய் தத்
தற்போது படத்தில் இடம் பெறும் "திற நீ எந்தன் தரணி திற நீ" என்ற பாடல் வெளியாகி உள்ளது. இதனை மதன் கார்க்கி எழுதி உள்ளார். பார்ட்டி பாடலாக வெளிவந்துள்ள இந்த பாடலில் 66 வயது சஞ்சய் தத் பாடலிவுட் கவர்ச்சி நடன கலைஞர் நோரா பதேகியுடன் குத்தாட்டம் போட்டிருக்கிறார். ராஜலட்சுமி இந்தப் பாடலைப் பாடியுள்ளார் அர்ஜுன் ஜன்யா இசை அமைத்துள்ளார். ஏப்ரல் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!